விமானியின் கடைசி ஆடியோ மெசேஜ்

அகமதாபாத் விமான விபத்து நாட்டையே உலுக்கிய நிலையில், விமானியின் கடைசி ஆடியோ மெசேஜ் கிடைத்துள்ளது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி சுமித் சபர்வால் அனுப்பிய கடைசி ஆடியோ மெசேஜில், "Mayday.. Mayday.. Mayday.. No power No thrust.. Going down Unable to Lift" என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மெசேஜ் கிடைத்த அடுத்த சில நொடிகளிலேயே விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது.
Tags :