விமான விபத்தில் கேரள பெண் பலி: விமர்சித்த அதிகாரி கைது

குஜராத்தின் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12-ம் தேதி நடந்த விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். அதில், கேரளாவை சேர்ந்த ரஞ்சிதா (42) என்ற பெண்ணும் பலியாகினர். இவருக்கு கேரளாவில் நர்ஸ் பணி கிடைத்தும், வெளிநாட்டு பணி ஒப்பந்தத்தால் சேர முடியவில்லை. இந்நிலையில், வெள்ளரிகுண்டு துணை தாசில்தார் பவித்ரன், ரஞ்சிதாவை ஜாதி ரீதியாக விமர்சித்தார். இது தொடர்பாக செய்தி பரவியதையடுத்து, நேற்று (ஜூன் 13) பவித்ரன் கைது செய்யப்பட்டார்.
Tags :