சரத்பவாருக்கு 81-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து.

by Editor / 12-12-2021 03:27:03pm
சரத்பவாருக்கு 81-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து.

சரத் பவார் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு இன்று 81-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,‘பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்திக்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.

 

Tags :

Share via