6ஜி வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் சீனா

by Staff / 18-10-2023 11:39:30am
6ஜி வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் சீனா

6ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் சீனா முன்னணியில் உள்ளது. இது தொடர்பான செயற்கைக்கோள் கருவி வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. இந்த சாதனத்தின் மூலம் ஒளி சமிக்ஞைகளை மின் சமிக்ஞைகளாக மாற்றாமல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்ப முடியும் என்று விஞ்ஞானிகள் வெளிப்படுத்தினர். இந்த செயற்கைக்கோள் சாதனம் இந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுவட்டப்பாதையில் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தற்போது 5 நெட்வொர்க் தொழில்நுட்ப சேவை விரிவுடுத்தி வரும் நிலையில், மத்திய அரசின் பிஎஸ்என்எல் இதுவரை 4ஜி தொழில்நுட்பத்தில் கூட முழுமை பெறவில்லை.

 

Tags :

Share via

More stories