கமல் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா?

'வீர தீர சூரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் அருண்குமார், கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தை இயக்க உலர். அதில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, ராஜ்கமல் தயாரிப்பில் 'விக்ரம்' படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதால், இந்த கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :