தகவல் தொழில்நுட்ப விதிக்கு தடை நாடு முழுவதும் தடை

டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் மத்திய தகவல் தொழில்நுட்ப விதிக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக இசைக்கலைஞர் டி என் கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு கண்காணிப்பு மூலம் கட்டுப்படுத்துவது ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல். தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு மும்பை கோர்ட்டு விதித்த தடை நாடு முழுவதும் பொருந்தும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :