பிரதமர் மோடி வருகை நெல்லை, தூத்துக்குடியில் வாகன சோதனை.

by Editor / 27-02-2024 12:05:25am
பிரதமர் மோடி வருகை நெல்லை, தூத்துக்குடியில் வாகன சோதனை.

நெல்லையில் பிரதமர் மோடி வருகை தரும் ஹெலிஹாப்டர் தரை இறங்கக்கூடிய தூய யோவான் கல்லூரி மைதானம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகில் உள்ள பெல் மைதானம், அதன் சுற்று வட்டாரப்பகுதியில் தீவிர சோதனை நடைபெறுகிறது.தூத்துக்குடியில் ஹார்பர் ரோடு, பீச் ரோடு மற்றும் ஹார்பர் சுற்று வட்டாரப்பகுதிகளில் தீவிர சோதனை.சரியான ஆவணங்களுடன், சரியான காரணங்களுடன் பயணிக்கவும்.இரு மாநகர எல்லைப் பகுதிகளில் நாளை முதல் வாகன சோதனை மேலும் தீவிரமடையும்.
 

 

Tags : பிரதமர் மோடி வருகை நெல்லை, தூத்துக்குடியில் வாகன சோதனை.

Share via
Logo