கருக்கலைப்பு மாத்திரையை கண்டுபிடித்தவர் காலமானார்

by Editor / 02-06-2025 02:29:58pm
கருக்கலைப்பு மாத்திரையை கண்டுபிடித்தவர் காலமானார்

கருக்கலைப்பு மாத்திரையை கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானி எட்டியன் எமிலி பவுலியூ (98) கடந்த மே 30ஆம் தேதி காலமானார். கருக்கலைப்புக்கான RU - 486 என்ற மருந்தை 1982ஆம் ஆண்டு எமிலி பவுலியூ கண்டுபிடித்தார். கருக்கலைப்பு எதிர்ப்பாளர்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட போதிலும், பவுலியூ பெண்களின் இனப்பெருக்க உரிமைகளுக்கான ஒரு தீவிர ஆதரவாளராக இருந்துள்ளார்.

 

Tags :

Share via