கணவர் கொலை.. காதலனுடன் ஓடிய 9 குழந்தைகளின் தாய்

உத்தரப் பிரதேசம்: ரதிராம் - ரீனா தம்பதிக்கு 9 பிள்ளைகள் உள்ளனர். ஹனீப் என்ற நபருடன் ரீனாவுக்கு வெகுநாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. அவருடன் ரீனா 5 முறை வீட்டை விட்டு ஓடி பின்னர் ஊர் மக்கள் திருப்பி அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ரதிராமை ரீனாவும், ஹனீப்பும் சேர்ந்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :