14 நாட்கள் விண்வெளியில் ஆய்வு செய்யும் சுபான்ஷு குழு

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் குழுவினர், 14 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தபடி ஆய்வு செய்கின்றனர். இன்று (ஜூன் 25) ஃபால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, குழுவினர் பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். விண்வெளியில் இருந்தபடி மொத்தமாக 60 ஆய்வுகளை மேற்கொள்ளும் இக்குழுவில், இந்தியர் சுபான்ஷு சுக்லா மட்டும் 7 ஆய்வுகளை முன்னெடுக்கிறார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளிப்போன பயணம் இன்று (ஜூன் 25) வெற்றிகரமாக நிறைவடைந்தது.
Tags :