இந்திய அரசு இலங்கைக்கு மேலும் 40 ஆயிரம் டன் டீசல் அனுப்பிவைப்பு

இலங்கைக்கு இந்திய மேலும் 40 ஆயிரம் டன் மெட்ரிக் தன் டீசலை அனுப்பி வைத்தது இந்திய அனுப்பிவைத்த டீசல் கொழும்பு வந்தடைந்தாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான 500 டன் அரிசி 2 டன் பால் பவுடர் 30 டன் மருந்து பொருட்கள் இன்று இலங்கை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :