ராமோஜி பிலிம் சிட்டியில் பெண் தற்கொலை

by Staff / 04-03-2024 01:04:50pm
ராமோஜி பிலிம் சிட்டியில் பெண் தற்கொலை

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள ஈநாடு செய்திகள் குழுமத்தின் தலைமை அலுவலகத்தின் 4வது மாடியில் இருந்து குதித்த ஒய். சாய்குமாரி (26) என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார். இறந்தவரின் கணவர் ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள ஈடிவி தலைமையகத்தில் பத்திரிகையாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

 

Tags :

Share via

More stories