தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக சீனிவாசன் பதவியேற்பு. 

by Editor / 14-08-2024 08:27:11am
தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக சீனிவாசன் பதவியேற்பு. 

சென்னை அண்ணாநகர் காவல்துறை துணை ஆணையாளராக இருந்த.வி.ஆா்.சீனிவாசன் தென்காசி மாவட்டத்தின் 5வது காவல் கண்காணிப்பாளராக இன்று காலை பதவி ஏற்கவுள்ளதாக மாவட்ட காவல்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.ஏற்கனவே, இவர் தென்காசி காவல்துறை துணைக்கண்காணிப்பாளாராக ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது பணியாற்றியது  குறிப்பிடத்தக்கது. 

 

Tags : தென்காசி மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளராக சீனிவாசன் பதவியேற்பு. 

Share via