பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி

by Editor / 16-01-2023 12:51:50pm
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி

9 காளைகளை தழுவி 3ம் இடத்திலிருந்த பாலமேட்டை சேர்ந்த அரவிந்த் ராஜ் களத்தில் காளைகுத்தியதில் வலது பக்க வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு  ஆபத்தான நிலையில் பாலமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் படுகிறார்.

4வது சுற்று நிறைவு.

மொத்த ஜல்லிக்கட்டு காளை டோக்கன்: 1000

மொத்த மாடு பிடி வீரர்கள்: 345


தகுதி பெற்ற காளைகள்: 432

தகுதி நிக்கம் செய்யப்பட்ட காளைகள்: 16

அவிழ்க்கப்பட்ட காளைகள்: 414


 உடல் தகுதி பெற்: 195

தகுதி நீக்கம்: 0


காயம்: 22
 

மேல் சிகிச்சை; 4

 

Tags :

Share via