காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஒய்வு பெற்ற பெண் பணியாளர் தீக்குளிக்க முயற்சி.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொழில்நுட்ப பிரிவில் உதவி பதிவாளராக பணியாற்றி வந்த பத்மாவதி தனக்கு ஓய்வூதிய பணப்பலன்களை பல்கலைக்கழக நிர்வாகம் இரண்டு ஆண்டுகளாக தரமறுப்பதாக கூறி தீக்குளிக்க முயற்சிமேற்கொண்டதைத்தொடர்ந்து அந்தப்பகுதியில் நின்றவர்கள் அதிர்ச்சியடைந்து ஓடிவந்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி துர எரிந்து அந்தப்பெண் மீது தண்ணீரை ஊற்றினார்.
Tags : காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஒய்வு பெற்ற பெண் பணியாளர் தீக்குளிக்க முயற்சி .