தாயை கொலை செய்த 17 வயது மகள்

தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மகள் தனது தாயை நள்ளிரவில் கொலை செய்துள்ளார்.எதற்காக இந்த கொலை நடந்தது என்டர் விபரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.
Tags : தாயை கொலை செய்த 17 வயது மகள்