அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

by Editor / 27-03-2022 10:58:16am
 அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

வரும் கல்வியாண்டில் MBA, MCA, M.E., M.Tech., M.Plan., M.Arch., படிப்புகளில் சேர நடத்தப்படும், 

TANCET நுழைவுத் தேர்வுக்கு வரும் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை
https://tancet.annauniv.edu/tancet/
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 
 

 

Tags : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Share via