"ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது" - தவெக விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சில திட்டங்களை, மற்ற மாநில அரசுகள் பின்பற்றுகின்றன என்று தமிழக ஆட்சியாளர்கள் பெருமை பேசுகின்றனர். ஆனால், சமூக நீதிக்கு அடித்தளம் அமைக்கும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்த மற்ற மாநிலங்களைப் பின்பற்றத் தயங்குவது ஏன்?. சாதிவாரிக் கணக்கொடுப்பு நடத்துவதில் ஒன்றிய மற்றும் தமிழக ஆட்சியாளர்கள் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
Tags :