இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு

by Admin / 22-07-2022 01:21:55pm
இலங்கையின்  புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு

இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று[வெள்ளிக்கிழமை] தனது அமைச்சரவையில்  புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவுக்கு  பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..73 வயதான குணவர்தன  .இதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சராகவும் கல்வி அமைச்சராகவும் பதவி  வகித்துள்ளார்

 

Tags :

Share via