நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி

by Staff / 07-06-2022 02:40:00pm
நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் 2020கோரோனோ  முதல் அலையில்  விதிமுறைகளை மீறி மது விருந்தில் கலந்து கொண்டது உள்ளிட்ட விவரங்களை சிக்கிய போரிஸ் ஜான்சன் சொந்த கட்சி உறுப்பினர்களுக்கு இடையே அதிருப்தியை சம்பாதித்தார். அவருக்கு எதிராக சொந்த கன்ஸ்ரவேடிட் கட்சி உறுப்பினர்களை புகார் அளித்ததை அடுத்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 211 க்கு 148 என்ற வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிரதமர் பதவி போரிஸ் ஜான்சன் தக்கவைத்துக் கொண்டார்.

 

Tags :

Share via