அமைச்சர் அலுவலகத்தில் வைத்து சுட்டுக் கொன்ற நீண்டநாள் நண்பர்

டோமேனியா குடியரசு நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் அவரது அலுவலகத்தில் நீண்ட நாள் நண்பரான சுட்டுக்கொல்லப்பட்டார். கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசு நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ஓராண்டு என்பவர் பணியாற்றி வந்த உள்ள தனது அலுவலகத்தில் வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்த போது அவரை சந்தித்த தொழிலதிபர் நீண்டகால நண்பருமான மிக்கேல் சென்றுள்ளார் பின்னர் திடீரென அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஒர்லாண்டாவை சரமாரியாக ஏழுமுறை சுட்டதில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.
Tags :