கிரீஸ் கடலில் கிடந்த23.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

by Staff / 07-06-2022 02:50:04pm
கிரீஸ் கடலில் கிடந்த23.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

கடல் பாதுகாப்பு அமைப்பு மூலம் கிரீஸ் கடலில் கொட்டி கிடந்த பிளாஸ்டிக் கேன்கள் உள்ளிட்ட 23 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. உலக பெருங்கடல் தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு கடல் மாசு தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மீனவர்கள் ஒத்துழைப்புடன் கடலினுள் கிடந்த23.5 டன் வரை மைக்ரோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.

 

Tags :

Share via