பெண்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 13 வயது சிறுமி

by Staff / 16-12-2023 01:02:58pm
பெண்களால் கொடூரமாக தாக்கப்பட்ட 13 வயது சிறுமி

13 வயது சிறுமியை மூன்று பெண்கள் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் சில வாரங்களுக்கு முன்னர் பிரான்சில் நடந்துள்ளது. புலம்பெயர்ந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்தார். பாலியல் வன்கொடுமை செய்தவரின் சகோதரியின் தோழிகள் ஒன்று கூடி சிறுமியை கீழே தூக்கி எறிந்து அடித்து உதைத்தனர். சிறுமி, தன்னை விட்டு விடும்படி கெஞ்சியும் அவர்கள் கண்மூடித்தனமாக தாக்கினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via
Logo