போதை பொருள் விற்ற 58 பேர் கைது

by Staff / 21-05-2024 04:49:48pm
போதை பொருள் விற்ற 58 பேர் கைது

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் போதை பொருட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் 58 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 61.42 கிலோ கஞ்சா, 2.5 கிராம் மெத்தடைமண்ட், 5,789 உடல் வலி நிவாரண மாத்திரைகள் ரூ.50,600 ரொக்கம், 8 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories