சனாதன தர்மத்தை எதிர்த்ததால் கங்கிரஸ் தோல்வி: -ஆசார்யா பிரமோத்

by Staff / 03-12-2023 02:40:30pm
சனாதன தர்மத்தை எதிர்த்ததால் கங்கிரஸ் தோல்வி: -ஆசார்யா பிரமோத்

தெலங்கானாவை தவிர ,நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிவில் மற்ற மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் பின்னடவை சந்தித்துள்ளது. இது கங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. , சனாதன தர்மத்தை எதிர்த்ததால் காங்கிரஸ் தோல்வியை சந்தித்திருப்பதாக ஆசார்ய பிரமோத் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ,, சனாதன தர்மத்தை எதிர்த்ததால் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவி விட்டது. சாதிய அரசியலை நாடு ஏற்றுக் கொள்ளாது.. சனாதனத்தை எதிர்த்தால் தோல்விதான் கிடைக்கும் என்று கூறினார். இவரின்  கருத்து காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் விவாதத்தை  ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via