பா.ஜ.க - பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்துக் கடிதம்

by Staff / 03-12-2023 02:43:30pm
 பா.ஜ.க - பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்துக் கடிதம்

சத்தீஸ்கர்,ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம்,மாநில சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க ஆட்சியமைக்கும் நிலை.. பா.ஜ.கவுக்கு முடிவுகள் சாதகமாக மாறியுள்ளதால், கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிஸிடமிருந்து ராஜஸ்தான், சத்தீஸ்கரில்  ஆட்சியை பிடிக்க உள்ள பா.ஜ.கவுக்கும், பிரதமர் மோடிக்கும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்வாழ்த்து கடிதத்தில்,,

பாஜகவின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது வளர்ச்சித் திட்டம் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஆட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்திருப்பதற்கு இந்த வெற்றி ஒரு சான்றாகும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo