நடிகை அபர்ணாதாஸுக்கு திருமணம் முடிந்தது.

by Staff / 24-04-2024 12:18:20pm
நடிகை அபர்ணாதாஸுக்கு திருமணம் முடிந்தது.

இளம் நடிகை அபர்ணாதாஸிற்கும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் நடித்த தீபக் பரம்போலுக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. ‘பீஸ்ட்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி, ‘டாடா’ படத்தின் மூலமாக பலரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை அபர்ணாதாஸ். இவர் சில நாட்களுக்கு முன்பு தனது காதலரான தீபக் பரம்போலை அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் குருவாயூர் கோயிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

 

Tags :

Share via