சென்னைப் பல்கலைக்கழக 164ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

by Admin / 16-05-2022 05:02:25pm
 சென்னைப் பல்கலைக்கழக 164ஆம்  ஆண்டு  பட்டமளிப்பு  விழா

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு  விழா  அரங்கில்  நடைபெற்ற  சென்னைப் பல்கலைக்கழக 164ஆம்  ஆண்டு  பட்டமளிப்பு  விழாவில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநரும்  சென்னைப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான .ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு  பட்டங்களை வழங்கினார்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பேசும் பொழுது ,பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கு காமராசர் காலம்  போல் கல்லூரிக்கல்விக்கு கலைஞர் ஆட்சி போல் உயர்கல்விக்கு நமது அரசு பாடுபட்டு வருகிறது. பல  நிறுவனங்கள் வேலைக்கு  தகுதியானவர்கள் கிடைப்பதில்லை என்கிற கருத்தை  முன்  வைக்கின்றன .அதனைசரிசெய்யவநான்முதல்வன்  திட்டத்தைக்கொண்வந்துள்ளோம்என்றார் .இப்பட்டமளிப்புவிழாவில் உயர்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி,உயர்கல்வித்துறைசெயலாளர் கார்த்திகேயன்,துணைவேந்தர்டாக்டர்கெளரி,சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா  உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

 சென்னைப் பல்கலைக்கழக 164ஆம்  ஆண்டு  பட்டமளிப்பு  விழா
 

Tags :

Share via