திருப்பதியில் சாமி தரிசனம் செய்யும் 30 மணி நேரம் காத்திருப்பு

ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய 30 மணி நேரம் 5 கிலோமீட்டர் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர் வரிசையில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உணவு குடிநீர் வழங்கப்படுகிறது.

Tags :