2 போர் விமானங்கள் மோதி விபத்து

by Staff / 28-01-2023 01:08:43pm
2 போர் விமானங்கள் மோதி விபத்து

மத்திய பிரதேச மாநிலம் மொரீனாவில் இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானது. சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 போர் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானது. விமானிகள் பயிற்சியில் இருந்தபோது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி நடந்து கொண்டிருந்த குவாலியர் விமான தளத்தில் இருந்து இரண்டு விமானங்களும் புறப்பட்டன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முழு விவரம் அடுத்தடுத்த நிமிடங்களில் வெளியாகும்.

 

Tags :

Share via

More stories

Logo