அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சு வார்த்தைகளில் அழுத்தம் கொடுக்கஇரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் தயார்....

by Admin / 14-02-2026 09:46:44am
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சு வார்த்தைகளில் அழுத்தம் கொடுக்கஇரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் தயார்....

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் யூ எஸ் எஸ் ஜெரால்ட் ஆர் 4 டை கருவியின் கடலில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு உடனடியாக செல்ல அறிவுறுத்தி உள்ளார்.. ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சு வார்த்தைகளில் அழுத்தம் கொடுக்கவும் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தால் ராணுவ ரீதியாக எதிர்கொள்ளவும் ஒப்பந்தம் ஏற்படாத பட்சத்தில் ராணுவ ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாகவும் இந்த முயற்சியை அவர் கையெடுத்து உள்ளார். இந்த கப்பல் ஏற்கனவே நிலை கொண்டுள்ள யூ எஸ் எஸ் ஆப்ரஹாப் லிங்கன் கப்பலுடன் எணைய உள்ளது. இதன் இந்த கடல் பரப்பில் அமெரிக்காவின் இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் தயார் நிலையில் இருக்கும். இதற்கு முன்பு வெனிசுலாவிற்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளில் இந்த கப்பல் முக்கிய பங்கு வகித்தது. இதன் மூலம் கப்பலில் பணியாற்றும் 4200 வீரர்களின் பணி காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சு வார்த்தைகளில் அழுத்தம் கொடுக்கஇரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் தயார்....
 
Tags :

Share via

More stories