விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்ட கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம், மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
Tags :