அமெரிக்க தென் கொரிய வீரர்கள் கூட்டாக ஏவுகணை பயிற்சி

by Staff / 25-05-2022 03:56:11pm
அமெரிக்க தென் கொரிய வீரர்கள் கூட்டாக ஏவுகணை பயிற்சி

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய நிலையில் அமெரிக்க படையினருடன் இணைந்து தென் கொரியா ஏவுகணை பயிற்சிகளை நடத்தியிருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.ஜோ பைடன்  ஆசியாவை  விட்டு வெளியேறிய சில மணி நேரத்தில் வட கொரியா அடுத்தடுத்த 3 ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் தென்கொரிய வீரர்கள் இணைந்து ஏவுகணை பயிற்சிகளை இன்று மேற்கொண்டனர்.

 

Tags :

Share via

More stories