மதுரை விமான நிலையத்தில் முதல்வர் வருகை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

by Staff / 28-10-2022 03:36:41pm
மதுரை விமான நிலையத்தில் முதல்வர் வருகை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இராமநாதபுரம் பசும் பொன்னில் நடைபெறும் குரு பூஜையில் கலந்து கொள்ள நாளை இரவு மதுரை வருகையொட்டி மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குநர் பாபுராஜ், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி திருநாவுக்கரசு தலைமையில், மத்திய தொழில பாதுகாப்பு படை கமாண்டன்ட் உமாமகேஸ்வரன்,
மதுரை மாநகர் காவல் துணை ஆணையர்கள் சீனிவாச பெருமாள், ஆறுமுக சாமி
மற்றும் சுகாதாரத்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo