மகளின் தலையை துண்டித்து கொலை செய்த கொடூர தாய்

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் 12ஆம் வகுப்பு மாணவி தனிஷ்காவை, அவரது தாய் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, தனிஷ்கா தனது நண்பருடன் செல்போனில் பேசிக்கொண்டுள்ளார். இதனைப் பார்த்த தாய் செல்போனை பறித்து, அவரை கொடூரமாக தாக்கியுள்ளார். மேலும், மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், உறவினர்களுடன் சேர்ந்து மகளின் தலையை துண்டாக வெட்டி, வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :