விழுப்புரத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் பலி

by Editor / 06-06-2025 03:30:56pm
விழுப்புரத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் பலி

விழுப்புரம் மாவட்டம் பேரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி தியாகராஜன் என்பவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் நேற்று (ஜூன் 5) ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 221 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

Tags :

Share via