சென்னையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்துகொலை -உச்சநீதிமன்றம் சீராய்வு  மனுவை தள்ளுபடி செய்தது.

by Admin / 28-11-2025 02:19:59am
சென்னையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்துகொலை -உச்சநீதிமன்றம் சீராய்வு  மனுவை தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றம் தஸ்வந்த் என்கிற பொறியியல் பட்டதாரி மீதான சீராய்வு  மனுவை தள்ளுபடி செய்தது. .2017 ஆம் ஆண்டு சென்னையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்துகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு .வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில்  நடந்து ...  வந்தது.பின்னா் தஸ்வந் மீது  குற்றம்  நிரூபிக்கப்பட்டு. மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேல்முறையீட்டின் அடிப்படையில் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறிவிட்டது எனக் கூறி 2025 ஆம் ஆண்டு தஷ்வந்தை விடுதலை செய்தவுடன் மரண தண்டனையையும் ரத்து செய்தது. உச்ச நீதிமன்றத்தின்,. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராகிம் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில் பல குளறுபடிகள் இருந்ததை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

 

Tags :

Share via