ஈரான் தலைவரை நான் தான் காப்பாற்றினேன்: டிரம்ப்

by Editor / 28-06-2025 02:25:18pm
ஈரான் தலைவரை நான் தான் காப்பாற்றினேன்: டிரம்ப்

ஈரான் - இஸ்ரேல் இடையே 12 நாட்கள் நடந்த போர் கடந்த 24-ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், "இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது ஈரானின் தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் இருப்பிடம் எனக்கு தெரியும். அவர் இஸ்ரேலால் படுகொலை செய்யப்படுவதில் இருந்து நான் தான் காப்பாற்றினேன். ஆனால், அவருக்கு நன்றி இல்லை" என விமர்சித்துள்ளார். கடந்த சில நாட்களாக ஈரான் மீதான பொருளாதாரத்தடைகளை நீக்குவது குறித்து ஆலோசித்தேன் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via