இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் சஷ்டியப்த பூர்த்தி விழா.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் 60 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சஷ்டியப்த பூர்த்தி திருமண விழா நடைபெற்றது. மனைவி சாந்தி மகன்கள் ஜெயசிம்மன் விக்னேஷ் உறவினர்கள் பங்கேற்பு. சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு மனைவி சாந்திக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். தருமபுர ஆதீனம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
Tags : இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் சஷ்டியப்த பூர்த்தி விழா.