1.9 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

by Staff / 19-08-2023 04:50:48pm
1.9 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ரஷ்யா - உக்ரைன் போரில் இதுவரை 1,90,000 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய வீரர்கள் 1.20 லட்சம் பேர் இறந்ததாகவும், 1.70 லட்சம் பேர் படுகாயமடைந்ததாகவும் கூறுகின்றனர். உக்ரைன் தரப்பில், 70,000 வீரர்கள் இறந்ததோடு, 1.10 லட்சம் பேர் காயமடைந்தனர். ரஷ்யாவில் மொத்தம் 13.30 வீரர்களும், உக்ரைனில் 5 லட்சம் வீரர்களும் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் போர் நீடித்து வருகிறது.

 

Tags :

Share via