18ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் நகராட்சி,பேரூராட்சி,மாநராட்சி தேர்தல்கள் விரைவில் வர உள்ளன.இதனை முன்னிட்டு திமுகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் வரும் 18ஆம் தேதி அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
Tags :