ADGP ஜெயராம் மீதான கைது உத்தரவு ரத்து

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை என்றும் ஏடிஜிபி ஜெயராம் மீதான ஆள் கடத்தல் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என்றும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சஸ்பெண்ட் செய்ய மாநில அரசு முடிவு செய்தால் அதில் தலையிட முடியாது என்றும் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும் தெரிவித்தது.
Tags :