மாணவியின் உயிரை காப்பாற்றிய இன்ஸ்டாகிராம்

by Editor / 19-06-2025 01:24:04pm
மாணவியின் உயிரை காப்பாற்றிய இன்ஸ்டாகிராம்

உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், படிப்பில் ஆர்வம் கொண்ட அந்த மாணவிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. இதையடுத்து மாத்திரைகளின் படத்துடன் 'குட் பை அம்மா.. அப்பா' என இன்ஸ்டாவில் பதிவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதைக்கண்ட இன்ஸ்டாவின் தாய் நிறுவனமான மெட்டா காவல்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளது. பின்னர் காவலர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து தற்கொலையை தடுத்துள்ளனர்.
 

 

Tags :

Share via