மயில்களை விஷம் வைத்து கொன்றவர் கைது.

by Staff / 25-10-2025 11:56:49pm
மயில்களை விஷம் வைத்து கொன்றவர் கைது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் பகுதியில்  விவசாயத் தோட்டத்தில்  40-க்கும் மேற்பட்ட மயில்கள்  மக்காச்சோளம் உண்டதில் உயிரிழப்பு.தோட்ட உரிமையாளர் ஜான்சன் என்பவரை கைதுசெய்து வனத்துறையினர் விசாரணை.

 

Tags : மயில்களை விஷம் வைத்து கொன்றவர் கைது.

Share via