ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

by Staff / 20-08-2024 01:55:14pm
ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

நாமக்கல் மணிக்கூண்டு அருகில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை அவருடைய திருவுருவ படத்திற்கு பாஜக மாநில துணைத்தலைவர் வி. பி துரைசாமி. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

Tags :

Share via

More stories