ஐஜி அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு.

கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கியுள்ளது. வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு தவெக நிர்வாகிகள், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரிக்க உள்ளது. கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்து விசாரணையை தொடங்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு கரூர் புறப்பட்டுள்ளது.
Tags : ஐஜி அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு