என்எல்சிஒப்பந்ததொழிலாளர்கள்பேச்சுவார்த்தை குழுவை அணுகவேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை.

by Editor / 02-11-2024 03:30:41pm
என்எல்சிஒப்பந்ததொழிலாளர்கள்பேச்சுவார்த்தை குழுவை அணுகவேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை.

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள், பேச்சுவார்த்தை குழுவை அணுகவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு காண உயர்மட்டக் குழுவை அமைக்க நீதிமன்றம் ஏற்கனவே ஆணையிட்ட நிலையில், ஆணையை எதிர்த்து என்எல்சி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பேச்சுவார்த்தை குழுவை அணுகவேண்டும் எனவும் அதுவரை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

 

Tags : என்எல்சிஒப்பந்ததொழிலாளர்கள்பேச்சுவார்த்தை குழுவை அணுகவேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை.

Share via

More stories