ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.
சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சேலையூர் அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மன உளைச்சலில் இருந்து வந்த வினோத்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Tags :