1. 25 கிலோ கஞ்சா பறிமுதல் – பீகார் நபர் கைது!

by Editor / 04-07-2025 02:54:58pm
1. 25 கிலோ கஞ்சா பறிமுதல் – பீகார் நபர் கைது!

கோவையில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பெரியநாயக்கன்பாளையத்தில் நேற்று நடைபெற்ற அதிரடி சோதனையில் பீகாரைச் சேர்ந்த விஷால் குமார் (33) என்பவரிடமிருந்து 1. 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் ஒப்படைக்கப்பட்டார்.

 

Tags :

Share via