ஊரக திறனாய்வு தேர்வுக்கான தற்காலிகவிடைகள் வெளியீடு

by Staff / 27-12-2022 01:07:23pm
 ஊரக திறனாய்வு தேர்வுக்கான தற்காலிகவிடைகள் வெளியீடு

டிசம்பர் 17ம் தேதி 9ம் வகுப்பு மாணவர்கள் எழுதிய ஊரக திறனாய்வு தேர்வுக்கான தற்காலிக விடைகள் நேற்று வெளியிடப்பட்டன. இவற்றை https://dge1.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம். விடை குறிப்பில் ஏதாவது மாற்றம் இருந்தால் டிசம்பர் 31ம் தேதிக்குள் trustexam2020@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 12ம் வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via